திரு. செல்லத்துரை ஸ்ரீ குகன்
தோற்றம்: 10 ஜூன் 1966 - மறைவு: 14 ஜனவரி 2023
யாழ். அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஸ்ரீ குகன் அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
• Saturday, 21 Jan 2023. 5:00 PM - 9:00 PM
• Sunday, 22 Jan 2023.
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
• Sunday, 22 Jan 2023. 1:00 PM - 3.00PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2023 05:24)
