திரு. செல்லத்துரை தர்மலிங்கம்
தோற்றம்: 22 நவம்பர் 1946 - மறைவு: 18 செப்டம்பர் 2024
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், கல்வனைப் பிள்ளையார் கோவிலடி சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை தர்மலிங்கம் அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நந்தகோபாலன், கேதீஸ்வரன், மோகனவதனி, சுரேஸ்குமார், நேசகுமார் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சண்டிலிப்பாய் சங்கம்புல இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
கல்வனைப் பிள்ளையார் கோவிலடி,
சண்டிலிப்பாய்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
