Mr Sellathurai Theiventhiran

(Retired Accountant,M P C S,Neervely)

Sellathurai Theiventhiran

Deceased: 25 November 2019

இராதம்பு, கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தெய்வேந்திரன் 25.11.2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்து விட்டார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசம்மா தம்பதியரின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி- பூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவியின் அன்புக் கணவரும்,

விதூர்சன் (கொமர்ஷல் வங்கி, திருநெல்வேலி), ஹர்சன் (மக்கள் வங்கி, நெல்லியடி), முகுந்தன் (மக்கள் வங்கி, மாங்குளம்), யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோபிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்), சிந்துஜா (மக்கள் வங்கி, சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரன் (ஜேர்மன்), புவனேந்திரன் (ஜேர்மன்), புஸ்பராணி (U.K), ஜெயராணி (ஜேர்மன்), மோகனராணி (ஜேர்மன்), பேரின்பராணி (ஜேர்மன்), நாகநாதன் (ஜேர்மன்), சாந்தராணி (ஜேர்மன்), லோகச்சந்திரன் (U.K) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காஞ்சனாதேவி (ஜேர்மன்), வசந்தாதேவி (ஜேர்மன்), யோகநாதன் (U.K), விக்னராஜா (ஜேர்மன்), பிரேமராஜா (ஜேர்மன்), ஜெகமலர் (ஜேர்மன்), பத்மகுமாரி (ஜேர்மன்), அஞ்சலை (U.K), காலஞ்சென்ற விஸ்வலிங்கம் மற்றும் சரவணமுத்து (கனடா), காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் தையல்நாயகி (Canada) பொன்னம்பலம், சரஸ்வதிதேவி, பத்மாதேவி, புஸ்பதேவி, விஸ்வநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

விதுன், யாகவி, தக்ஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.11.2019) புதன்கிழமை பிற்பகல் 01 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கந்தன்காடு இந்து மயானத்திற்கு ககனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

"அன்னை இல்லம்” MPCS லேன், 
கோப்பாய் வடக்கு, கோப்பாய்.

தகவல்: குடும்பத்தினர்.  
 
+94 77 452 8842, +94 77 869 3037

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2019 04:32)