திரு. செல்லதுரை வைகுந்தன்
(உப தலைவர் - தமிழ் மன்றம் வட கொழும்பு வத்தளை நிர்வாக சபை)
தோற்றம்: 18 அக்டோபர் 1961 - மறைவு: 02 ஏப்ரல் 2025
யாழ். சுன்னாகம் சந்தைவளவை பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லதுரை வைகுந்தன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், அனுஷியா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஷிகேஸ், வைகேஸ், மோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-04-2025 இரவு 8:00 மணி முதல் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை வரை (No-265/5D Posonwatta lane, Wanawasala Road, Kelaniya) இல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
