Mr. Sellathurai Vaikunthan

(உப தலைவர் - தமிழ் மன்றம் வட கொழும்பு வத்தளை நிர்வாக சபை)

Sellathurai Vaikunthan

Date of Birth: 18 October 1961 - Deceased: 02 April 2025

யாழ். சுன்னாகம் சந்தைவளவை பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. செல்லதுரை வைகுந்தன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை இறைபதம் அடை‌ந்தா‌ர். 

அன்னார், அனுஷியா  அவர்களின் அன்புக் கணவரும்,

ரஷிகேஸ், வைகேஸ், மோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-04-2025 இரவு 8:00 மணி முதல் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை வரை (No-265/5D Posonwatta lane, Wanawasala Road, Kelaniya) இல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2025 04:36)