திரு. செல்லத்துரை வேல்முருகன்

செல்லத்துரை வேல்முருகன்

தோற்றம்: 11 ஜூலை 1962 - மறைவு: 14 ஜூன் 2026

யாழ். சாந்தை, பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பணிப்புலம், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும், தற்போது இத்தாலி - Palermo வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. செல்லத்துரை வேல்முருகன் அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும், குருலிங்கம் - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகன், டிவ்வியா, றம்மியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசேஸ்வரி, மனோரஞ்சிதமணி, யோகேஸ்வரன், காலஞ்சென்ற சிவசந்திரபோஸ், முருகதாஸ், காலஞ்சென்ற ஜெகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2026 வௌ்ளிக்கிழமை காலை 8.00 - 11.00 மணி வரை Via Corso dei Mille 249 Palermo இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் 5 L : Tempio crematorio di Sic ... SP1, Delia, CL இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2026 00:00)