திரு. செல்லத்துரை விக்கினேஸ்வரன்

செல்லத்துரை விக்கினேஸ்வரன்

தோற்றம்: 12 ஜனவரி 1961 - மறைவு: 27 பெப்ரவரி 2021

யாழ். காரைநகர் தங்கோடை செம்பாட்டை பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை விக்கினேஸ்வரன் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

மைதிலி, அனுசியா, மயூரன் (வைரவ புளியங்குளம்- வவுனியா), பகீரதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ஹேமரமணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹர்சினி அவர்களின் அன்புப் பேரனும்,

செல்வராணி(கொச்சிக்கடை), பரமேஸ்வரன்(கனடா), பவளமலர்(பேபி- வவுனியா), காலஞ்சென்ற நாகம்மா, மகேஸ்வரன்(சுவிஸ்), சிவமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், திலகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், துரைச்சாமி மற்றும் சிவநேயச்செல்வி(சுவிஸ்), ஒப்பிலாமணி(லண்டன்), சிவபாதசுந்தரம், பாலேந்திரன், புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, ராசமலர், சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
மயூரன் - மகன் Mobile : +94 77 579 4326   
சரோஜா - மனைவி Phone : +94 24 222 7767
பகீரதன் - மகன் Mobile : +44 742 444 4842   
பரமேஸ்வரன் Mobile : +1 416 752 2678 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2021 11:44)