திருமதி. செல்லத்துரை விஜயலட்சுமி

செல்லத்துரை விஜயலட்சுமி

தோற்றம்: 20 அக்டோபர் 1961 - மறைவு: 30 ஜூலை 2025

இல - 44/7/A, Sri Maha Vihara Road, களுபோவளை, தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. செல்லத்துரை விஜயலட்சுமி அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரத இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, உடலம் கொகுவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2025 04:00)