Mr. Sellathurai Viruthasalam

(ஓய்வு பெற்ற இ.போ.ச உத்தியோகத்தர்)

Sellathurai Viruthasalam

Deceased: 31 January 2025

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தை பிறப்பிடமாகவும், இணுவில் மேற்க்கு அளவோடை வீதியை (நரசிம்ம வைரவ கோவிலடி), கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை விருத்தாசலம் அவர்கள் 31-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 சனிக்கிழமை மாலை 6:30 - 10:00 மணி வரையும், 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2025 05:00)