திரு. செல்லத்துரை விவேகச்சந்திரன்
தோற்றம்: 10 நவம்பர் 1942 - மறைவு: 18 டிசம்பர் 2020
யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு, பாலவாக்கம் சென்னை, லண்டன், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விவேகச்சந்திரன் அவர்கள் 18.12.2020 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலம்சென்ற ஈஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரதி(கனடா), காலஞ்சென்ற சுகுமார்(ரமணன்) மற்றும் சுபாசினி(தங்கா- லண்டன்), தர்மகுமார்(தர்மா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரன்(ராசன்- கனடா) மற்றும்சீதா, தியாபரன்(பரன்லண்டன்), மாதினி(மாது- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சத்தியபாலதேவி, பிறேமச்சந்திரன் மற்றும் சத்திய விமலாதேவி, சத்திய விரதாதேவி, சத்திய பிறேமதேவி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மரத்தினம், கந்தசாமி, இரத்தினசிங்கம், ஜெகநாதன் மற்றும் ராணி, கமலா ஆகியோரின் மைத்துனரும், நிருஷா கஜன்(கனடா), நிருஷன்,தயனியா(கனடா),நிவேதா,சாயி(கனடா),ரம்யாடெரூஷன்(கனடா), சுவீடி(கனடா), ஆஷ்லி(கனடா), சுகன்யா, சஞ்சயன்(பெலாரஸ்), இனோஷ்(லண்டன் ), டனோஷ் (லண்டன்), சந்தோஷ்(லண்டன்), கேற்றி(லண்டன்), ஆரபி(ஜேர்மனி), அரிஞ்சயன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மயிலன்(கனடா),மயூரன்(கனடா),மாயா(கனடா),அஸ்வின்(கனடா), அனிஸ்(கனடா), அஞ்சலி(கனடா), சயானா(கனடா) ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
www.tamilthakaval.org
