திரு. செல்லத்துரை விவேகானந்தா (Vix)
தோற்றம்: 23 நவம்பர் 2940 - மறைவு: 14 பெப்ரவரி 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அராலி, மணல்தறை லேன், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை விவேகானந்தா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை - சிவபாக்கம் தம்பதியினரின் அன்பு மகனும், தம்பிஐயா - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிர்மலா (தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தனலக்சுமி, கனகலட்சுமி மற்றும் இராமகிருஷ்ணன் (மலேசியா), குணபாக்கியலட்சுமி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்ஜிதா (ஜீத்தா - இலண்டன்), வினர்ஜிதா (விஜி - இலண்டன்), தேவஜிதா (தேவா - சிங்கப்பூர்), பாலஜிதா (கவிதா- இலங்கை), நிசானி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன் (இலண்டன்), நிமலேசன் (இலண்டன்), இந்திரன் (சிங்கபூர்), குகராஜசிங்கம் (இலங்கை) தவக்குமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தனியா, விவேக், ஷயானா, நிசங்கா, பிரவீன், ஆனந், பிரிவிஷா, ஹரிஷா, நிகேஷ், எழினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சன்வின், அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், விஜேந்திரன், நவமணி, பாரராஜசிங்கம், தனலட்சுமி மற்றும் நவலோஜனா, காலஞ்சென்ற சத்தியசீலன், பத்மலோஜினி, வரதாலட்சுமி, காலஞ்சென்ற சுகிர்தா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-02-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 - 7:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
