Mr Sellethurai Ramanathan
Date of Birth: 12 June 1941 - Deceased: 23 January 2024
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை இராமநாதன் அவர்கள் 23-01-2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் 24-01-2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை லங்கா மலர்ச்சாலையில் (Lanka Florist) புஞ்சி பொரளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
