Mrs. Sellethurai Tharmapathi

Sellethurai Tharmapathi

Deceased: 21 October 2023

யாழ். அல்வாய் வடக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சர்வோதயா வீதியை வதிவிடமாகவும். பிரித்தானியாவில் வாழ்ந்தவரும்மான அமர்ர் செல்வத்துரை தர்மவதி (மாணிக்கம்) அவர்கள் 21/10/23 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற முருகர் செல்வத்துரையின் அன்பு மனைவியும்,

செல்வகுமார் (லண்டன்), பாலகுமார் (லண்டன்) மற்றும் காலஞ்சென்ற உமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்

சின்னத்துரை,லட்சுமிதேவி, பரமசிங்காரம்,சிவநாதன், அற்புதசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2023 04:00)