திரு. செல்லையா அரியகுணசிங்கம்

(ஆசிரியர் (மல்லாவி அ.த.க பாடசாலை, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி) பேராசிரியர், (Lecturer in Mathematics at Alethea International and Asian International Schools)

செல்லையா அரியகுணசிங்கம்

தோற்றம்: 02 மார்ச் 1943 - மறைவு: 25 டிசம்பர் 2020

சிவன் கோவிலடி, சிந்துபுரம், வட்டுமேற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் இலண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  செல்லையா  அரியகுணசிங்கம் அவர்கள்  25/12/2020 அன்று இலண்டன் மாநகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-அன்னமுத்து தம்பதிகளின் தவப்புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா- தேவாமிர்தம் தம்பதிகளின் நேசமருமகனும்,

இராசையா ஜெயதேவி அவர்களின் பாசக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா- நல்லம்மா தம்பதிகளின் அன்புப்பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பரராசசேகரம், செல்வரத்தினம், சற்குணசிங்கம், பரமேஸ்வரியம்மா, மற்றும் பத்மாதேவி, அரியகுணதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

அமலநிகேதன், சசிகலா, நிரோஷியா, றஜீவன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சத்தியகுமார், சிறீதரன், சுதர்சினி, விஜிதா ஆகியோரின் நேசமிகுமாமாவும்

மதுஷாங்கி, பிருத்வி, கவித்திரா, சாகித்தியா, நிவேதா, வர்சனா, யஸ்வி, தருண்யா, துசாரன், துவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும்.

காலஞ்சென்ற ஞானசௌந்தரி, காலஞ்சென்ற கண்மணியம்மா, காலஞ்சென்ற தவலட்சுமி, காலஞ்சென்ற சபாரத்தினம், காலஞ்சென்ற கமலநாதன்,  தியாகராசா,  காலஞ்சென்ற நச்சினார்க்கினியசிவம், காலஞ்சென்ற அருட்சிகாமணி, காலஞ்சென்ற ஜெயமோகன், காலஞ்சென்ற ஜெயதாஸ்,  ஜெயக்குமார், ஜெயஅனுஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற தீபதூபநாதபிள்ளை, கமலநாயகி, சாந்தினி, ஞானபத்தினி, கேசவராஜன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

கேசவராஜா, காலஞ்சென்ற தேவிகா, கோகிலதாஸ், ரஞ்சனா, தேவகாந்தன், முரளிதரன், நவநீதராஜா, சிவசாயிராம், குகனேஸ்வரன், அனுராதா, ஜெயவதனி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், அனுசா, அரவிந்தன், பபிதா, ஆனந்தகுமார், வசந்தகுமார், ஜெயந்தகுமார், சுகந்தகுமார், குமுதா, யசோதா, ரவீந்தகுமார் மற்றும் காலஞ்சென்ற வனசன், அசலா, ஜெயா, மாலா, நிமல்,மேனகை, திருமகள், அருட்குமரன், தனு,சுபாசினி, அபர்ணா, திருவருட்செல்வன், ராஜா, சுலோஜினி, சந்திரகலா, உஷா, நிரஞ்சனா, சகுந்தலாதேவி, விக்கினராஜா, மோகனபாலன், செல்வக்குமார், விபுலானந்தன், ராஜமலர் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்

தனபாலகுணசிங்கம், புஷ்பராணி, குகானந்தவேல், வரதராஜன், காலஞ்சென்றவிஜயராணி, அருட்சிகாமணி, ஜெயபாலன், தவராணி, செல்வராணி, பத்மராணி, சுகிர்தராணி, தவதேவன், தேவானந்தநாதன், குமுதினி, பாமினி, கமலினி, கம்சநாதன், மாலினி, யசீகரன், சுபாகரன், மற்றும் சசிதாமணி, காலஞ்சென்றஜெயபாலன், தில்லைராஜன், ஜீவராஜினி, பத்மஜோதி, அஜந்தா, ஜெயமணி, கருணானந்தன், கபிலன், லக்ஸ்மிகலா, சிவதா, புவனேந்திரா, வாசுகி, பாலேந்திரா, சர்மிலா, யசோதா, சிவபாலன், சிவகுமார், பிரசாந்தி, ஜீவிதா, எழில்வண்ணன், மணிவண்ணன், கௌசிகா,  துஜித்திரா, ஜீவாமிர்தன், சிந்துஜன், கிருத்திகா, தக்சன், சுவேதன் ஆகியோரின் ஆசைமாமனாரும்

காலஞ்சென்ற சிற்சபேசன்,சந்திராதம்பதிகள்,காலஞ்சென்றவர்களான அருளானந்தம் 

அபிராமிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற மகேஸ்வரன், வாமதேவி தம்பதிகள்,  சபாரட்ணம்– பத்மாவதி தம்பதிகளின் சம்பந்தியுமாவார்,

 

திரு  செல்லையா அரியகுணசிங்கம் மல்லாவி அ.த.கபாடசாலை, முள்ளியவளை 

வித்தியானந்தாக்கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி ஆசிரியராகவும், கணித பேராசிரியராக Alethea International and  Asian International School

லில்விரிவுரையாளராகவும், Karainagar-Chulipuram Zoneல் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும், இவர் கவிஞர், பாடகர், எழுத்தாளர், தமிழறிழறிஞரும் ஆவர்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு

கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

மனைவி:  +44 208 868 4406

விலாசம்:    237 Cannon Lane, Pinner, HA5 1JB, UK

மக்கள்:

அமலநிகேதன்(மகன்):  +44 784 662 0921:

சசிகலா(மகள்):                +44 747 403 9645

நிரோசியா(மகள்):          +44 776 904 5431

றஜீவன்(மகன்):                 +44 794 051 6989



www.tamilthakaval.org


"RIP"
- Amalan (uk, 29/12/2020 06:52)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2020 15:57)