திரு செல்லையா பாலசுந்தரம்

செல்லையா பாலசுந்தரம்

மறைவு: 02 மே 2025

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பாலசுந்தரம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை  அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-05-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St.John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2025 19:13)