திரு. செல்லையா குலசேகரம்

செல்லையா குலசேகரம்

தோற்றம்: 28 ஜனவரி 1955 - மறைவு: 17 மார்ச் 2022

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா குலசேகரம் அவர்கள் 17-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியங்கா, பிரதீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கமலர், நாகரத்தினம், பூமணி, தங்கராஜா, வசந்தி, சதீஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராமகிருஷ்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரவீந்திரன் சுகந்தி, ரசி ரவீந்திரன், ரதி மகிந்தா, ராதை லோகநாதன், ராகினி ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 23 March 2022       7:00 AM - 11:00 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop,
Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
 
தகனம்:-
 
Wednesday, 23 March 2022        11:00 AM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK
 
 
 
 
 
 
 

Mr. Chelliah Kulasegaram, who was born in Kopay, Jaffna, and lived in Eastham, London, UK, passed away peacefully and was embraced by God on Thursday, 17 March 2022.

He is the beloved son of the late Chelliah and Lakshmi.

Loving son in law of the late Thambiah and Sellammah.

Beloved husband of Ranjini.

Ever loving father of Priyanka and Pratheepa.

Kind and Loving brother of the late Thangamalar, Nagarathinam, Poomani, Thangarajah, Vasanthi and Satheesh.

Loving father in law of Ramakrishnan.

Loving brother in law of Ravindran Suganthi, Rasi Ravindran, Rathi Mahinda, Rathai Loganathan and Rahini Ravindran.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:     The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2022 13:23)