திரு. செல்லையா சற்குணம்
தோற்றம்: 09 ஜனவரி 1938 - மறைவு: 10 ஏப்ரல் 2026
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. செல்லையா சற்குணம் அவர்கள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - ரத்தினம் தம்பதியினரின் மகனும்,
ஆரியபூசணமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Dr. ஸ்ரீதரன், Dr. P. சுதர்ஷினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
S. லதா, Dr. பிரணவன் ஆகியோரின் மாமனாரும்,
S. செல்வரத்தினம், S. நாகதேவி ஆகியோரின் சகோதரரும்,
மாத்துலன் பிரணவன், பேபி எஸ்.சாய் சிவயன் ஆகியோரின் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், தம்பிரத்தினம், சரோஜினிதேவி மற்றும் செந்தில்நாதன், வேதவல்லி, ஜெயமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரி இறுதிச் சடங்குகள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.
*****************
OBITUARY NOTICE
Funeral Rituals will be held at Mahinda Funeral Parlour,
Mount Lavinia at 2PM
Monday (13.04.2026)
www.tamilthakaval.org
