திரு செல்லையா செல்லகாந்தன்

(இளைப்பாறிய கணக்காளர்)

செல்லையா செல்லகாந்தன்

தோற்றம்: 04 நவம்பர் 1928 - மறைவு: 13 ஆகஸ்ட் 2022

யாழ்ப்பாணம் ஆனைபந்தியை பிறப்பிடமாகவும்,51,இரத்தினகார பிளேஸ்,தெகிவளையை வதிவிடமாகவும் கொண்டவரும் இளைப்பாறிய கணக்காளருமான செல்லையா செல்லகாந்தன் அவர்கள் 13-08-2022ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா திரவியமணி தம்பதிகளின் மூத்த புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகசவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி(பபி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவிக்கினராசா,வள்ளிநாயகி ஸ்ரீ காந்தா அவர்களின் அன்புச் சகோதரனும்,

சத்தியசீலன்(UK),சத்தியகுமாரரன்(Australia),சுமதி சத்திஜேந்திரா(Traval Lounge) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற FLORA UK,திருமகள்( Australia ),பரமநாயகம்,பிரியதர்சினி ஆகிநோரின் அன்பு மாமனாரும்,

Evon,Elaine , அஸ்வினி,அபிராமி,கேசிகன்,திருஜன்,நிரோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

Kalan, Ava, Baby Kenney,லக்ஷிவ் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-08-2022ம் திகதி திங்கட்கிழமை மு.ப 8.00 மணியளவில் இரத்தினகாரா பிளேசில் ஆரம்பமாகி மு.ப. 10.00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு பூதவுடல்

எடுத்துச்செல்லப்பட்டு  11.00 மணியளவில் தகனக்கிரியைகள் இடம் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- பிள்ளைள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2022 02:40)