Mr. Selliah Sivasubramaniyam
(முன்னைநாள் தலைவர் - நீர்வேலி வடக்கு காளி அம்பாள் தேவஸ்தானம்)
Date of Birth: 14 March 1944 - Deceased: 15 March 2026
யாழ். நீர்வேலி வடக்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா - சின்னக்குட்டி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற கந்தையா - அம்மாக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், இராசதுரை, நாகம்மா, தெய்வானை, இரத்தினம், அன்னபூரணம், ஆறுமுகதாஸ் (மார்க்கண்டு), விஸ்வலிங்கம் மற்றும் சின்னத்தம்பி (சோமு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கிருபாகரன் (ஜேர்மனி), மாலதி, சுதாகரன், மைதிலி (ஆசிரியை - கிளி. பூநகரி நல்லூர் ம.வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற துஸ்யந்தி, வசந்தினி, சிவகுமார் (உரிமையாளர் - பிரசாந் மரக்காலை - நீர்வேலி), சுவேந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம், சிவஞானம் (இலண்டன்), நேசமணி, காலஞ்சென்ற திருச்செல்வம், இராசம்மாள் (பிரான்ஸ்), இராசாத்தி அம்மா, காலஞ்சென்றவர்களான கௌரி, அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துகிர்தா - ஜெயந், பிரகலாதன், தமிழேந்தி, துளசிகா, பிரியங்கா (விபுலானந்தா கிழக்குப் பல்கலைக்கழகம்), பிரசாந், பிரதீக்கா - நதீஸ்வரன், சுவிர்தன், அக்ஷயா, கஸ்மிதா, திவானிகா ஆகியோரின் பேரனும்,
யஸ்மீராவின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-03-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
நீர்வேலி வடக்கு, குறுக்கு வீதி, நீர்வேலி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
