திரு. செல்வச்சந்திரன் சிவகணேசன்

செல்வச்சந்திரன் சிவகணேசன்

தோற்றம்: 27 நவம்பர் 1960 - மறைவு: 24 மார்ச் 2021

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகணேசன், மகமாசி அம்மா (மாம்பழம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
திரு.திருமதி விஸ்வநாதபிள்ளை ராணிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜன், தனுஜன், மயூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமச்சந்திரன், பவானி, ரஞ்சினி, பாலச்சந்திரன், யோகச்சந்திரன், நளாயினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

அருமைசெல்வம் அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,

புவனச்சந்திரன், ராதா, திகலொளிபவன், சிவாஜினி, நளினா, துரைரெட்ணம், காலஞ்சென்ற குமுதினி, சாந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபாகரன், கணேசலிங்கம், ஜெயந்தி, பாலசேகர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரவிநேசன், கௌரி, சுடரோன், சேஜோன், வித்யா, ஆர்த்திகா, பூவரசன், திருமொழி, அர்ஜுன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தாரணி, கஸ்தூரி, கார்த்திக், நரேஷ், புவனேஷ், கஜன், நதியா, சிவாஜன், சுவேனியா, கௌதம், சஞ்சீவ், அபிராமி, அபிநயா, அரவிந்த், தீபக், தீபிகா, சகானா, சாருகன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

அனுஜன் - மகன் Mobile :                           +44 772 967 9789
தனுஜன் - மகன் Mobile :                             +44 789 113 8654
பிரேமச்சந்திரன் - சகோதரன் Mobile : +1 514 856 6847
பவானி (பபி) - சகோதரி Mobile :             +94 76 333 0121
ரஞ்சினி (பேபி) - சகோதரி Mobile :        +1 716 861 5240
பாலச்சந்திரன் (குட்டிப்பாலி) - சகோதரன் Mobile : +1 416 242 5148
யோகச்சந்திரன் (யோகன்) - சதோதரன் Mobile :      +1 416 821 7909
நளாயினி (குட்டியம்மன்) - சகோதரி Mobile :             +1 613 265 4365
கோபி - சகலன் Mobile :                                                     +1 450 999 1236
பாபு - சகலன் Mobile :                                                         +44 772 704 6074
பாலையா - சகலன் Mobile :                                              +41 71 841 2409
குமார் - மைத்துனன் Mobile :                                           +44 795 028 5251

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2021 10:34)