திரு செல்வச்சீராளன் இராஜசேகரம்
மறைவு: 07 ஜூலை 2020
யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manchester ஐ வசிப்பிடமாகவும் கொண்டசெல்வச்சீராளன்இராஜசேகரம்அவர்கள்07072020 ம் திகதி
செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா செல்வச்சீராளன் பவானி தம்பதிகளிம் மூத்த புதல்வரும்,
மோகனவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹம்சப்பிரியா, அனுஷ்ரன், கிருஷானா, பிரீதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகரன்(இலங்கை), ஸ்ரீதரன்(இலங்கை), சிவநேசன் வசந்தகுமாரி(இலங்கை), மாணிக்கவாசகர் செல்வமகள்(பிரான்ஸ்), சச்சீதரன்(இலங்கை), இளமாறன் செல்வறஞ்சினி(இலங்கை), லோகநாதன் செல்வமலர்(ஜேர்மனி), சுபாகரன்(லண்டன்), சுதாகரன்(இலங்கை), கஜேந்திரன் செல்வவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமிழவன்(லவன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
தமிழவன் விஹான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பவானி – தாய்
Mobile : +94 77 154 8576
வாணி – மனைவி
Mobile : +44 748 131 0701
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2020 08:32)
