Mr Selvadurai Saddanathar
(ஓய்வுபெற்ற லிகிதர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், ஆசிரியர்)
Date of Birth: 09 April 1946 - Deceased: 08 February 2026
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வத்துரை சட்டநாதர் அவர்கள் 08-02-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வத்துரை தங்கம்மா தம்பதியரின் பாசமிகு மகனும்,
சதாசிவம் இராசம்மா தம்பதியரின் சுவீகர புத்திரனும்,
சிற்சபேசன், கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் உணர்நிலை சகோதரனும்,
கந்தசாமி- இராசலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,
விமலசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபிதன்(D'Signarts), கௌதமி(DFCC Bank சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கீதா(Commercial Bank Regional Office, Jaffna), அருண்(NTB, Nelliady) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகரன், சிவயன், அகன்யன், அகர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற விமலதாஸ், விமலராணி(ஓய்வுபெற்ற தையல் போதனாசிரியர்), விமலரட்ணம்(UK), விமலரஞ்சினி(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
