திரு. செல்வதுரை சுந்தரமூர்த்தி

செல்வதுரை சுந்தரமூர்த்தி

தோற்றம்: 08 ஜனவரி 1951 - மறைவு: 11 மார்ச் 2022

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சுந்தரமூர்த்தி அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று அச்சுவேலியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,

Neil அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், சிவஞானம், தவமணி, வள்ளிநாயகி, அருளானந்தம் (பாலு), காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினிதேவி, விசாக்கா, சிறீதரன், எடித், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கதிர்காமநாதன், காலஞ்சென்றவர்களான நாகராஜா, கனகசுந்தரம் ஆகியோரின் சகலனும்,

Elwood, Dexter ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

 

 

 

 

 

Mr. Selvadurai Sundaramoorthy, who was born in Thopu, Atchuvely, Jaffna, and lived in Tooting, London, UK, passed away peacefully in Atchuvely and was embraced by God on Friday, 11 March 2022. 

He is the beloved son of the late Selvadurai and Kathirasipillai.

Loving son in law of the late Subramaniam and Sinnammah.

Beloved husband of Kamaleswary.

Ever loving father of Dhanusha.

Loving father in law of Neil.

Kind and loving brother of Balasubramaniam, Sivagnanam, Thavamani, Vallinayaki, Arulanantham (Balu), and the late Ganeshamoorthy.

Loving brother in law of Sarojinidevi, Visakha, Sritharan, Edith, Nageswary, Rajeswary, Ratneswary, and the late Nalliah.

Also, the loving brother in law (Sahalan) of Kathirgamanathan, and the late Nagarajah and Kanagasundaram.

Affectionate grandfather of Elwood and Dexter,

His funeral and final rites functions will be conducted at around 09:30 AM on Sunday, 20 March 2022, followed by cremation at the Thopu Hindu Cemetery.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

 

Information provided by:         The Family     


www.tamilthakaval.org


"Very sadly missed,was always helpful"
- Dr Kanagasabai Kathirgamanathan (United Kingdom, 20/03/2022 13:03)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2022 10:56)