Mr. Selvakkumar Mayurathasan
(மயூரான் லீசர் மார்க்)
Date of Birth: 26 August 1995 - Deceased: 06 September 2026
"ஓம் விராட் விஸ்வப்பிரம்மனே நமஹ"
இல- 30/1, கல்லூரி வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வக்குமார் மயூரதாசன் அவர்கள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வக்குமார் - விமலேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் - இராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சுரேக்கா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸஸ்வின், ஸர்வித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேனுஷா, தினுக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஷபீஷ்னா, ஷர்வினா, சஸ்திக் ஆகியோரின் தாய்மாமனும்,
ரித்தியா, தியாஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,
சாம்பவி, காண்டீபன், கஸ்தூரி, பிரியங்கா, கார்த்திக், தனுஷன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கிரி:- +94 75 042 4635
பன்னீர்:- +94 77 717 7200
துரை:- +94 77 657 7416
www.tamilthakaval.org
