Mrs. Selvalaxchumy Satkunalingam

Selvalaxchumy Satkunalingam

Date of Birth: 11 September 1939 - Deceased: 30 January 2023

எமது கல்லூரியின் பழைய மாணவியும், கருகம்பனையை சேர்ந்தவரும், பிரித்தானியாவை வசிப்பிடமாக கொண்டவருமான திருமதி. செல்வலஷ்சுமி சற்குணலிங்கம்  அவர்கள்  30ம் திகதி திங்கட்கிழமை 30.01.2023 அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்,  

அன்னார் மகாஜனர்களான  Suthakar (Germany) (உதைபந்தாட்ட/துடுப்பாட்ட வீரர்)82 O/L & 86 A/L (Mahajana College), UmaShankar (UK) 84 O/L & 87 A/L (Union College ), Udayashankar (UK) 85 O/L & 88A/L (Mahajana College), Sajeevani (UK) 88 O/L & 91 A/L (Mahajana College), Sivashankar (UK) 90 O/L & 93 A/L (Mahajana College) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
 
யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணலிங்கம் செல்வலட்சுமி அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கந்தையா தெய்வானை தம்பதிகளின் இளைய மகளும்,

பூதப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகர்(ஜெர்மனி), உமாசங்கர்(லண்டன்), உதயசங்கர்(லண்டன்), சஜீவனி(லண்டன்), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜினி(ஜேர்மனி), ஹேமலதா(லண்டன்), தர்ஷினி(லண்டன்), தயாபரன்(லண்டன்), சிவசாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிதா, டிஷானன், ரம்மிதா, அக்சயன், சஞ்ஜீவன், சந்தோஷ், வக்‌ஷரா, வைஷரா, சதுஷ், சனுஷ், Dr.துஷாரா, துவாரகா, சஜன், அச்சுதன், அபிரா, அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 04 Feb 2023 9:00 AM - 12:00 PM
Shiraz Mirza Community Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
 
கிரியை:-
 
Monday, 06 Feb 2023 9:00 AM - 12:00 PM
Hill House St. Helier Hill House, St Helier, Carshalton SM4 6BL, United
 
தகனம்:-
 
Monday, 06 Feb 2023 12:45 PM - 1:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
 
மகாஜனர்கள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2023 04:26)