திருமதி. செல்வலெட்சுமி இரத்தினம்

செல்வலெட்சுமி இரத்தினம்

தோற்றம்: 28 மே 1938 - மறைவு: 22 மார்ச் 2026

யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Milton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வலெட்சுமி இரத்தினம் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலரஞ்சினி, பாலரோகினி, ஸ்ரீவரதன் (Raju), நிவா, மாலினி, காலஞ்சென்ற திருச்செந்தூரன் (Ramesh) மற்றும் ஆதிமூர்த்தி (Ratheesh) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாலன், உதயகுமாரன், கமலினி, சூரியகுமாரன், வாசுதேவன், சுகர்ணா, நித்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, பத்மநாதன், ஸ்ரீறிபதிகந்தராசா மற்றும் தெட்சணாமூர்த்தி, சிவானந்தன், யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, தனலட்சுமி, இரத்தினலோஜினி மற்றும் சறோஜினி, தனபாலு, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராசா, சின்னத்துரை, சுப்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, இராசம்மா, கண்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சவித்தா, சஞ்சேய், செந்தூரன், சந்துஜன், கோபிஷா, மிதுஷா, தேஜேஷ், உஜேஷ், நிஜேஷ், சாஜேஷ், வர்ஷா, வர்ணேஷ், ஈசா, அவினாஷ், சாய்னேஷ், சரீஷா, சிரேயா, சச்சின் ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-03-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-03-2026 வியாழக்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2026 00:00)