Mrs Selvaletchumi Sundaram(A.K.S)
Date of Birth: 25 November 1933 - Deceased: 04 January 2020
யாழ். தெல்லிப்பழை கொல்லன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி சுந்தரம் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார். காலஞ்சென்ற சுந்தரம்(பிரபல தொழிலதிபர்- A.K.S) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜலிங்கம், பரமேஸ்வரன், சர்வேஸ்வரன்(ஈசன்), தயாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு. ப 10:00 மணிளவில் காட்டுக்காணி வீதி சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ராஜலிங்கம் - மகன் Mobile : +94 77 328 8767
பரமேஸ்வரன் - மகன் Mobile : +94 77 314 6038
சர்வேஸ்வரன் - மகன் Mobile : +94 77 110 2935
தயாளினி - மகள் Mobile : +94 77 777 7583
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2020 04:22)
