Mr. Selvalingham Navaneethan
Date of Birth: 04 January 1974 - Deceased: 17 June 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஜெர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம் - லீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை - கொழும்பு இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி) தம்பதியினரின் அன்பு மகனும்,
அன்னராஜா - ராஜரதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி ஆகியோரின் அன்பு தந்தையும்,
மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
தவீசன், மேனகா, ஜனன், துசானி ஆகியோரின் மைத்துனரும்,
விஜயசுதன் அவர்களின் அன்புச் சகலனும்,
மதுரா, மதுஷா, மகிழினி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 27-06-2025 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் Friedhof Norrenberf (Theodor - Fontane- StraBe 50, 42289 Wuppertal, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
