திருமதி. செல்வலக்ஷ்மி சோதிலிங்கம்

செல்வலக்ஷ்மி சோதிலிங்கம்

தோற்றம்: 29 மே 1947 - மறைவு: 18 மே 2026

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - Melbourne யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வலக்ஷ்மி சோதிலிங்கம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து - நாகலக்ஷ்மி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,

முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்திரி, கௌஷிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயலக்ஷ்மி (வதனா), காலஞ்சென்றவர்களான ஜெயச்சந்திரன் (பொலின்டன்), ஜெயநாதன் ஆகியோரின் அன்பச் சகோதரியும்,,

குகராஜன், சிவமணி, அருந்தா, விமோஷனா, நவரட்ணராஜா கனகமணி, லோகநாதன், ஜெயமணி, வாமதேவன், குணமணி, சிவலிங்கம், கமலேஷ்வரி, காலஞ்சென்ற சம்புலிங்கம், ரஞ்சிதமணி, லஷ்மணன் ஆகியோரின் மைத்துனியும்,

செந்தூரன், சிவதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிஷி, அபிமன்யு, மாயா, அம்ரிதா, ஐஷி, ஷயன், அஹானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் Cumulus chapel (Bunurong Memorial Park, Frankston - Dandenong Bangholme VIC 3175, Australia) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:45 முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2026 00:00)