Mrs. Selvamalar Sivaganasundaram

Selvamalar Sivaganasundaram

Date of Birth: 15 October 1924 - Deceased: 14 September 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா-Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சிவஞானசுந்தரம் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விதானை பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம்-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு நிறை இளைய மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு முத்துக்குமாரு-இராஜலக்ஷ்மி (கல்வளைப் பிள்ளையார் கோவிலின் முன்னாள் அறங்காவலர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினமலர் தாமஸ் போயேஜ் ஹன்ட், இராஜகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், அரசகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், விஜயகுலசிங்கம் பொன்னையா இஸ்டிராங் குலதுங்கம், புஷ்பமலர் நாகரத்தினம், சுகிர்தமலர் கனகசபாபதி, யோகமலர் இராஜவல்லவன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

முத்துக்குமாரு ஆறுமுகதாஸ், முத்துக்குமாரு முத்துக்குமார சூரியர் (பரமானந்தம்), மற்றும் காலஞ்சென்றவர்களான விஜயலக்ஷ்மி தியாகராஜா, Eliza Bates Hunt Thomas Poage Hunt, அமுதவல்லி இராஜகுலசிங்கம், தனலக்ஷ்மி அரசகுலசிங்கம், மார்கிரேட் விஜயகுலசிங்கம், கந்தையா நாகரத்தினம், சுப்பிரமணியம் கனகசபாபதி, பரராஜசிங்கம் இராஜவல்லவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருமதி. விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம், சிவகுமார், விஜயகுமார், ஜெயகுமார், காலம்சென்ற ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலசுப்பிரமணியம் இரத்தினசிங்கம், கௌரிதேவி விஜயகுமார், ஜெகதீஷ்வரி ஜெயகுமார், வசந்தாதேவி இராஜகுமார், மற்றும் காலம்சென்றவர்களான சாந்தினி சிவகுமார், பிரேமரஞ்சினி விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரசன்னா, சுகன்யா, குபேரன், அபினி, ஆசினி, இரஜீவ்குமார் (பிரேமன்), விமோஷனா, சஞ்சீவ் குமார், உறோஷாந்தகுமார், சங்கீதா, சகானா, ஆரூரன், ஆர்த்திகன், மற்றும் சுரேஷ்,விட்டோரியா, தயானா, ஆரன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

ஆகாஷ், அஞ்சலி, அர்ஜுன், சச்சின், அர்ஜுன், பிரியன் ஆகியோரின் பாசமிக பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பார்வைக்காக 21-09-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை, மற்றும் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரை Ajax Crematorium (364 Finley Avenue Ajax ON LIS 2E3) இல் வைக்கப்பட்டு, அதன் பின்னார் அதே இடத்தில் கிரிகைகளுடன் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2024 04:00)