திருமதி செல்வமலர் வெற்றிவேலாயுதம்
மறைவு: 12 மார்ச் 2020
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வமலர் வெற்றிவேலாயுதம் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாதுரை, ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வெற்றிவேலாயுதம் சுந்தரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகௌரி விஜயகுமார் (பிரித்தானியா), செல்வபவன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமார் தணிகாசலம், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜன், மழவராயன், இன்பமலர் மாணிக்கவடிவேல் மற்றும் திவ்வியரஞ்சினி கிருஸ்ணகுமார் (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தணிகாசலம், புவனேஸ்வரி (கனடா) தம்பதிகள், வைரவநாதன் புவனேஸ்வரி (யாழ்ப்பாணம்) தம்பதிகள் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சயதேவி செல்வராஜன் (டென்மார்க்), வசந்தி மழவராஜன் (இலங்கை), காலஞ்சென்ற செல்லத்துரை மாணிக்கவடிவேல், நடுநாயகம் கிருஸ்ணகுமார் (ஹொலண்ட்), அம்பிகாதேவி பரமநாதன் (யாழ்ப்பாணம்), சயதேவி செல்வராஜன் (டென்மார்க்), கலாதேவி பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்), சகுந்தலாதேவி சத்யபாலான் (யாழ்ப்பாணம்), லோகபாலினி சிறிரங்கநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வீணா, விதுலா, விதுசா, அருகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிக்கு அவரது
இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சு.வெற்றிவேலாயுதம்(கணவர்)
முகவரி:-
இல.27, நெல்சன் பிலேஸ்,
வெள்ளவத்தை.
தொடர்புகளுக்கு:-
சு.வெற்றிவேலாயுதம் – கணவர்
Phone : +94 11 236 1354
Mobile : +94 76 488 1731
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2020 11:45)
