திருமதி செல்வமணி மனோன்மணி

செல்வமணி மனோன்மணி

தோற்றம்: 20 மே 1932 - மறைவு: 07 நவம்பர் 2020

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி மனோன்மணி அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகலிங்கம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும்,

செல்வமணி அவர்களின் அன்பு மனைவியும்,

ரோகிணிதேவி, சிறிபதி, சிறிதரன், சிறிமோகன், சிறிகரன், ஜெயகெளரி, சிறிபரன், சிறிபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,  

சிவக்கொழுந்து, செல்லம், சுப்பிரமணியம், லெட்சுமி, கந்தையா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முத்துராசு, ருக்குமணி, நித்தியானந்தன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகராஜா, ரெத்தினகுமாரி, விஜிதா, ஜமுனா, கவிதா, ஜெகநாதன், சியாஜினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசுரேஸ், பாலரமேஸ், பாலசுபாஸ், பாலநரேஸ், தர்ஷனி, சுரியா, சத்தியா, ஜனார்த்தன், சொபி, செந்தூரன், மயுரன், அலிசியா, கார்த்திகா, சிந்துகா, துர்கா, துளசிக்கா, செரின், ரிசான், சந்தோஸ், மனோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அலக்சியா, உகோ, அக்சியா, அல்வின், நிவேதா, மக்சிம், நெலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 10 Nov 2020 1:30 PM - 4:30 PM
Wednesday, 11 Nov 2020 1:30 PM - 4:30 PM
Thursday, 12 Nov 2020 1:30 PM - 4:30 PM
Friday, 13 Nov 2020 1:30 PM - 4:30 PM
Saturday, 14 Nov 2020 1:30 PM - 4:30 PM
Sunday, 15 Nov 2020 1:30 PM - 4:30 PM
André Mignot Hospital
177 Rue de Versailles, 78150 Le Chesnay-Rocquencourt, France

கிரியை:-
 
Monday, 16 Nov 2020 1:15 PM - 2:45 PM
André Mignot Hospital
177 Rue de Versailles, 78150 Le Chesnay-Rocquencourt, France

தகனம்:-
 
Monday, 16 Nov 2020 3:45 PM - 4:00 PM
Crematorium de Clamart
104 Rue de la Porte de Trivaux, 92140 Clamart, France

தொடர்புகளுக்கு:-
 
சிறிபாலன் - மகன் Mobile : +33 77 720 9910
சிறிகரன் - மகன் Mobile : +33 62 512 5059
சிறிபதி - மகன் Mobile : +33 75 251 0534

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2020 04:38)