Mrs. Selvamanohari Maheswaran
(Former Elementary School Teacher - Colombo Ramanathan Hindu Ladies College)
Deceased: 01 August 2025
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான திருமதி. செல்வமனோஹரி மகேஸ்வரன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழைமை அன்று தனது 64 வயதில் உடல்நலக்குறைவால் யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)
