திருமதி. செல்வமணி திரவியம்
தோற்றம்: 06 ஜூலை 1948 - மறைவு: 23 டிசம்பர் 2020
யாழ் வளலாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ்யை வதிவிடமாகவும் கொண்ட திரவியம் செல்வமணி அவர்கள் 23-12-2020ம் திகதி புதன்கிழமை அன்று சுவிஸ்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை கோகிலாபிள்ளை தம்பதியின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா மாணிக்கம் தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரவியம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினம், பவளம், காலஞ்சென்றவர்களான ராசாத்தி, சரஸ்வதி, அன்னலட்சுமி,மற்றும் நல்லாம்மா, காலஞ்சென்ற சிவஞானம், மற்றும் சிவகுரு, சிவயோகம், செல்வராணி,
கண்ணுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சீனிப்பிள்ளை, கந்தசாமி, ஐயாத்துரை, செந்தூரான் மற்றும் கந்தசாமி, நாகேஸ்வரி, பத்மா, துரை, காலஞ்சென்ற அலேஸ் ,மற்றும் சிறீரஞ்சினி அகியோரின் அன்பு மைத்துனியும்,
ரதிஸ்ரனி, சுதர்சினி, சுதன்குமார், கயேந்திரகுமார், சுகாசினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
உதயன், ரவிகுலநாதன், சுகன்யா, ரஞ்சினி, ருபிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிசாகரா, ஜெனாகரா, யான்சிகரா, டயானிகா, சஜேனிக்கா, பரிதிமாலன், ரவிப்பரதி, அஸ்வின்,
விஷ்னயா, அபிஷ்னயா, சுயேன்சியா, ரூபிசுகானி, அகாஸ்ரனின், அகனயன் ஆகியோரின்
அன்பு பாட்டியும்,
நிருயன், ராஜ்குமார் ஆகியோரின் பேத்தியும்,
தகானா, சஷ்வினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரிகை நடைபெறும் இடம்:-
28-12-2020ம் திகதி திங்கட்கிழமை காலை 11.00-13.00Halle,
Kaferhostrasse 101
8057 Zurich
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சுதன்குமார்-மகன்:+41 76 584 9391
ருபிதரன்- மருமகன்:- +41 76 466 1468
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2020 05:05)
