திருமதி. செல்வாம்பாள் ஸ்ரீனிவாசன் பிள்ளை
தோற்றம்: 05 ஜூன் 1942 - மறைவு: 28 ஜூலை 2026
卐
இந்தியா - நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி. செல்வாம்பாள் ஶ்ரீனிவாசன்பிள்ளை அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியாபிள்ளை - அம்மையாத்தா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பெரியண்ணபிள்ளை - காமாட்சியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற திரு. ஸ்ரீனிவாசன் பிள்ளை அவர்களின் மனைவியும்,
தேவமனோகரன் (Asian Electrical), ரவிச்சந்திரன் (ஜேர்மனி), தேவமாலா (ஏற்காடு) வசந்தி (திருச்சி), கோகிலவாணி ஜயந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்பிரமணியன் (ஏற்காடு), யோகராஜன் (திருச்சி), பாலசுப்பிரமணியம் (கொழும்பு), கலாதேவி, துசாரி ஆகியோரின் மாமியாரும்,
சிதூசன், பிரித்திகா, அஞ்சலி, நிவேன் ஆகியோரின் அப்பாயியும்,
தியாத்ராவின் கொள்ளுப்பாட்டியும்,
காலஞ்சென்ற திரு.திருமதி ஜெகநாதன் பிள்ளை (திருச்சி), திரு. அருணாசலம் பிள்ளை, காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. பொன்னுசாமிபிள்ளை, திரு. திருமதி சப்பாணியாபிள்ளை ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-07-2026 புதன்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் இல- 24/3, ரோகிணி வீதி, வெள்ளவத்தையிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-07-2026 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 982 8964
www.tamilthakaval.org
