(April 9th at 5:00 pm and on April 10th at 8AM Canada EST. Please login early to register for the live stream)

திருமதி. செல்வானந்தி விஜயசிறி

செல்வானந்தி விஜயசிறி

தோற்றம்: 19 பெப்ரவரி 1962 - மறைவு: 05 ஏப்ரல் 2025

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடாமாகவும், வசிப்பிடமாகவும், ஓமான் - Muscat, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வானந்தி விஜயசிறி அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

"அன்பாலும் பண்பாலும் அனைவரையும்

அரவணைத்து நல் நட்போடு வாழ்ந்த ஒளிவிளக்கே

உம் பசுமையான நினைவலைகள்

எம்மைவிட்டு அகலாது!

காலன் உம்மைக்கவர்ந்து சென்றாலும்

கனவிலும் நினைவிலும்

 உம் பிரிவால் துயருறுகின்றோம்"

அன்னார், காலஞ்சென்றவர்களான சேகரம்பிள்ளை செல்வரட்ணம் (கிச்சி) - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான தாமோதரப்பிள்ளை முத்தையா - தங்கேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விஜயசிறி முத்தையா (கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, நிரோஷன், அனோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினுஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

செல்வநாதன் (கண்டி), யோகநாதன் (கோண்டாவில் மேற்கு), செல்வராஜன் (ராசன்-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சீதா, வனிதா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பத்மினி, ரஞ்சினி மற்றும் தயானி (கனடா ), சுகந்தினி (கனடா), சுபாசினி (கனடா), ரமேஸ் (கனடா), சுரேஸ் (கனடா), ரனேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

***------------------------------------------***

Mrs. Selvananthy Wijayasri born in Kondavil West, Srilanka lived in Muscat, Oman and Toronto Canada, passed away peacefully and was embraced by God on the 5th April 2025.

She is the loving daughter of Late Sekarampillai Selvaratnam (Kichi), Late Manonmani

Loving daughter in law of Late Thamotharapillai Muththaiah, Late Thangeswari,

Beloved wife of Wijayasri Muththaiah,

Affectionate  mother of Shinthuja, Niroshan, and Anoja,

Loving mother in law of Vinusha.,

Loving sister of Selvanaathan, Yoganaathan, and Selvaraajan (Raasan),

Loving sister in law of Seetha, Vanitha, Subajini, Late Padmini, Late Ranchani, Thayani (Canada),  Suganthini (Canada), Subhasini (Canada), Ramesh (Canada),  Suresh (Canada), Ranesh (Canada).

We request our relatives, friends and families to accept this notice. 

***-------------------------------***

இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Wednesday, 09  April 2025  5:00 PM - 9:00 PM Canada EST

Thursday, 10 April 2025  8:00 AM - 9:00 AM Canada EST

கிரியை:-

Thursday, 10 April 2025  9:00 AM Canada EST

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1,Canada

தகனம்:-

Thursday, 10 April 2025  11:30 AM Canada EST

North Toronto Crematorium 

2 Stalwart Industrial Dr, Gormley, L0H 1G0,Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2025 08:23)