திருமதி. செல்வநாயகம் அன்னலட்சுமி
தோற்றம்: 24 நவம்பர் 1947 - மறைவு: 07 டிசம்பர் 2020
யாழ். இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது நீராவியடி பிறவுண்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் அன்னலட்சுமி அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வேலாயி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சபேசன், சகிலன்(லண்டன்), சர்மிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலமாறன்(கனடா), எஸ்தர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மருதப்பன், மருதாய், முத்து, குருவம்மா, சண்முகம், காலஞ்சென்ற மகேஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராஜதுரை, இராசேந்திரம், செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்தி, கஷ்வின், சாகிஷ், சோபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- செல்வநாயகம்- கணவர்
Address:-
65, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்பாணம்.
தொடர்புகளுக்கு:-
செல்வநாயகம் - கணவர் Mobile : +94 77 953 0929
சகிலன் - மகன் Mobile : +44 741 451 4189
சர்மிளா - மகள் Mobile : +1 647 214 2403
லகின்சன் Mobile : +94 77 990 7173
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2020 05:51)
