Mr Selvanayagam Balachanderan

Selvanayagam Balachanderan

Deceased: 31 December 2019

யாழ்/மானிப்பாயை பிறப்பிடமாகவும் தொல்புரம் சுளிபுரத்தை வசிப்பிடமாகவும் தற்போது தோணிக்கல் சிவன் கோவிலடி வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்வநாயகம் பாலச்சந்திரன் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமையன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-01-2019 ஞாயிற்றுக்கிழமையன்று மானிப்பாயில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

சுந்தரலிங்கம் – நாகலட்சுமி(ரதி) +94 21 225 6390

DR.இரத்தினசிங்கம் – சாந்தினி +94 21 225 5505

பாலச்சந்திரன் – கந்தையா +94 77 843 1434

பாலச்சந்திரன் – ஸ்ரீரதன் (ஸ்ரீ) +41 76 396 4443

பாலச்சந்திரன் – ஸ்ரீ ரஞ்சரதன் (தயா) +1 514 576 7097

பரராசசிங்கம் – கலைவாணி (கலா) +1 647 267 8781

ஸ்ரீகரன் – மங்களராணி (செல்வி) +1 416 477 1616

ஜெயக்குமார் – சுபாசினி (சுபா )+1 416 575 2177

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2020 10:28)