Mr. Selvanayagam Karuppaiyapillai
Date of Birth: 08 October 1951 - Deceased: 04 June 2025
குருணாகல் - இப்பாகமுவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராயகம் கருப்பையாப்பிள்ளை அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருப்பையாப்பிள்ளை - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமன் (இராமன் மோட்டர்ஸ்) - யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியேந்திரா, ஜயேந்திரா, டிரேந்திரா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
மதுஷா, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆராத்தியா, சமத்தியா, வேதியா, ரிதனியா ஆகியோரின் ஆசைப் பேரனும்,
இராஜநாயகம், குமாரநாயகம், பாலநாயகம், ஜெயநாயகம், ஜான்சிராணி, மகிந்தநாயகம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பிரமிளா, சந்திரலதா, சாந்தினி, கமலினி, காலஞ்சென்ற மகேஸ்வரராஜா, சிறிஸ்கந்தராஜா, காலஞ்சென்ற ஸ்ரீ ஜெயசங்கர், ஸ்ரீ ஜெயகணேஷ், முரளிதரன், அனுஷா, தீப்திக்கா ஆகியோரின் அத்தானும்,
மீனலோஜினி, காலஞ்சென்ற சந்திரிக்கா, சாந்தி, சசிகலா, மனோன்மணி, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகேந்திரன், தபேஷன், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டோபர், நித்தியானந்தன் மற்றும் சிறிஸ்கந்தராஜா, கோணேஸ்வரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-06, அருணகிரி வீதி, மட்டக்களப்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் மட்டக்களப்பு கள்ளியங்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
