திரு செல்வநாயகம் செல்வதாசன் (ராசன்)

செல்வநாயகம் செல்வதாசன் (ராசன்)

தோற்றம்: 06 மார்ச் 1940 - மறைவு: 08 அக்டோபர் 2019

யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும்,  தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் செல்வதாசன் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் அற்புதமணி தம்பதிகளின் இளைய மகனும்,

காலஞ்சென்ற தர்மரட்ணம், சத்தியலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

ஜெயந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பகிதரன்(பிரித்தானியா), சாமினி(கனடா), றொஷானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காயத்திரி, சுசீந்திரன், தயாளன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்ற கணேசதாசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுந்தரி, இந்திரமோகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சந்திரமோகன், ரவீந்திரமோகன்(பிரித்தானியா), குமுதினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவித்திரா, ராம், ரிஷிகேசன், சாய்கேசன், ஜெனனி, ஸாரா, லியாஅட்சயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:


பார்வைக்கு :

Saturday, 12 Oct 2019  5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :

Sunday, 13 Oct 2019  1:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :

Sunday, 13 Oct 2019  4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

ஜெயந்தினி - மனைவி Mobile : +1 905 478 4159 
சுசீந்திரன் - மருமகன் Mobile :   +1 647 709 6427 
ரிஷி - பேரன் Mobile :                    +1 647 709 6336 
பகிதரன் - மகன் Mobile :              +44 796 013 1819 
சாமினி - மகள் Phone :                 +1 416 317 6439 
றெஷானி - மகள் Mobile :           +41 79 841 3851 
காயத்திரி - மருமகள் Mobile :    +44 773 755 2213 
தயாளன் - மருமகன் Mobile :      +41 79 841 3851 

 Address:      66 Briarfield ave, East Gwillimbury, Ontario           
                         L9NOP4, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2019 11:03)