Mr selvanayagam Sivasubramaniyam

selvanayagam Sivasubramaniyam

Date of Birth: 11 December 1936 - Deceased: 24 June 2022

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், வீரலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவரூபன்(பிரித்தானியா), ஜெயகனேஷ்(பிரித்தானியா), சிவகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மீனாருளினி, பண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ராஜேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானி, பகல்வி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-06-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரையும், 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2022 08:00)