Mrs. Selvanayagham Rajeshwary (Kicchi)
Date of Birth: 26 February 1949 - Deceased: 23 May 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இல- 695, மானிப்பாய் வீதி, ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வநாயகம் இராஜேஸ்வரி அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு - சிவகாமன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கதிர் செல்வநாயகம் (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜா, விமலாஅருளேஸ்வரி, கமலாஅருளேஸ்வரி, விஜயராஜா (கணித ஆசான்) மற்றும் பாக்கியராஜா (அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிதரன், சிந்துஜா, செந்துஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினோதினி, மயூரன் (கட்டட ஒப்பந்தகாரர்), கிருஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷேக், அஸ்வின், ஹர்சிகா, கிந்துஷா, கருணிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
