திருமதி செல்வநாயகி கந்தசாமி (இரண்டாயிரம் அக்கா)
தோற்றம்: 14 நவம்பர் 1945 - மறைவு: 28 ஜனவரி 2024
யாழ். நீராவியடி கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், Lausanne சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வநாயகி கந்தசாமி அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை - தெய்வானை தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
பாலசிங்கம் - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி பந்துலு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரஞ்சினி, சிவகுமார், மாலினி, ராஜினி, உதயகுமார், தாரிணி, சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயகிருஷ்ணா, ஜனதா, சந்திரராஜா, சிவாகரன், அனுஷா, ரமேஸ்குமார், தயாலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரோஷ்னி, சிந்துஜா, ஜெனிபன், திலக்ஷா, உதிக்ஷன், பிரிந்திகா, ஜனுசேந்திரா, திவேந்திரா, வியந்திரன், சர்மிகா, தர்சிகா, பிரித்தா, அக்ஷயன், திலக்ஷன், தனுஷன், சேலியா, ஜெயபாலா, ராம்ஜி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிரா அவர்களின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற முறிகண்டி பரராஜசிங்கம் மற்றும் பூமணி, தவமணி, தையல்நாயகி, லதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சண்முகராசா, ஆறுமுகம், துரைராஜா மற்றும் பஞ்சாட்சரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:
www.tamilthakaval.org
