திருமதி. செல்வநாயகி கனகசபை (தையல் அக்கா)

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

செல்வநாயகி கனகசபை (தையல் அக்கா)

தோற்றம்: 22 செப்டம்பர் 1919 - மறைவு: 28 ஆகஸ்ட் 2021

யாழ். கோப்பாய் சபா வாசா பழைய டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சரசாலை, ஐக்கிய அமெரிக்கா Coral Springs,Florida ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி கனகசபை அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா கனகசபை(தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீகாந்தன் (Florida), காலஞ்சென்ற பரிமளகாந்தன், தேவகாந்தன் (Florida), காலஞ்சென்ற பத்மகாந்தன், சிவகாமசுந்தரி (பிரித்தானியா), பத்மாசனி (மணி- Florida), சோதி (கனடா), சாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசலிங்கம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி (பிரித்தானியா), தில்லைராஜா (Washington), காலஞ்சென்றவர்களான அற்புதம், கமலேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற Dr. சிவசுப்பிரமணியம் (பிரித்தானியா), ராஜலட்சுமி (Florida), கமலநாயகி, இந்திரா (Washington), தனலட்சுமி (Florida), பாலசுப்பிரமணியம் (Florida), யோகேஸ்வரன் (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

புஷ்பவதி (பிரித்தானியா), சதா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராசம்மா (Washington), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தங்கவேல் , சின்னத்துரை ஆகியோரின் மைத்துனியும்,

ரேணுகா, அம்பிகா, கண்ணன், திரு, பாலமுரளி, வித்யா, குமரேசன், மாதுமை, சுகந்தன், தேவகி, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸபெல்லா, சொனாலி, வசந்தன், அமலா, ஓவியா, மீனா, மீரா, ஈசன், அமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2021 வியாழக்கிழமை அன்று Kraeer Funeral Home and Cremation Center, 1655 N University Dr, Coral Springs, FL 33071, United States எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 

இணைய வழி அஞ்சலி நிகழ்வு:-


நாள் :   04-09-2021ம் திகதி சனிக்கிழமை

             நேரம் இரவு 8.00 மணி(இலங்கை நேரம்)
             பிற்பகல்  3.30 மணி (பிரித்தாணியா நேரம்)
             முற்பகல் 10.30 மணி (கனடா நேரம்)
             முற்பகல் 10.30 மணி புளொரிடா நேரம்)

Meeting ID: 584 790 8072
Pass Code: Sarasalai

மேலதிக விபரங்கள்

வாட்ஸ் அப் :   +94 77 378 7358

உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த முடியும்
அவரது இறுதிக்கிரியைகள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று புளொரிடாவில் நடைபெறவுள்ளது

தகவல் :- முகநூல் லலீசன் லலீசன் 

www.tamilthakaval.org


"Very sorry about Amma’ s family and friends. Our prayers "
- Sivakumaran Jeyathevi  (U. S. A, 05/09/2021 15:11)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2021 10:09)