Mrs Selvanayaki Nalliah
Date of Birth: 12 September 1933 - Deceased: 03 February 2020
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி நல்லையா அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா நல்லையா(ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
குகரூபன்(பிரான்ஸ்), மிருணாளினி(கனடா), யாகசொரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலைவாணி(பிரான்ஸ்), கமலகாந்தன் (கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரவீந்திரன் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,
குலேந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பாலசுந்தரம், துரைராஜா, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வநாயகி, செல்வமணி, கமலாதேவி, செல்வராணி(நோனா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிரோன்மணி, குணரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அயூசன்(பிரான்ஸ்), அருண்(கனடா), பாரிஜா(கனடா), சுகா(கனடா), தருணிகா(கனடா), நிருத்திகன்(கனடா), சருக்ஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
www.tamilthakaval.org
