Mr. Selvanayanar Radhamohan
Deceased: 03 November 2026
திருகோணமலை - சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், இல- 51/1, 1வது வீதி, 4வது ஒழுங்கை, இலிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வநயினார் ராதாமோகன் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வநயினார் - புனிதவதி தம்பதியினரின் அன்புமகனும்,
சரஸ்வதி (சாந்தி - ஒய்வுபெற்ற தாதியர்) அவர்களின் அன்பு கணவரும்,
டிலோஷன், துவரகா, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன், ராஜினி ராஜமோகன், அருணகிரி, உமா, நிர்மலா, பிரபாத், பிரசாந்தினி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
