திருமதி செல்வபாக்கியம் சிவபாதம்

செல்வபாக்கியம் சிவபாதம்

தோற்றம்: 15 அக்டோபர் 1943 - மறைவு: 20 செப்டம்பர் 2019

 மலேசியாவை பிறப்பிடமாகவும்,நாரகென்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வபாக்கியம் சிவபாதம் அவர்கள் 20.09.2010ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். 


அன்னார்,காலஞ்சென்றவர்களான திரு,திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், 

திரு,திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற இளையதம்பி சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும், 

உருத்திரன்,சிவகுமார்(பபி),இந்திரகுமார்(பாபா),திருச்செல்வகுமார்(பாபு) பாசமிகு தாயாரும் 

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், குணரட்ணம்,திருமதி.தனபாக்கியம்,மற்றும் சிவபாக்கியம்,ராஜேஸ்வரி  (அச்சு)ஆகியோரின் அன்பு சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான திரு சுப்பிரமணியம்,திருமதி பரமேஸ்வரி,மற்றும் சிவயோகநாதன்,சந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

செல்வபாரதி(பானு) அவர்களின் அன்பு மாமியாரும் 

மிதூசா,அசின் அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார். 

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்போம் 

தகவல்; குடும்பத்தினர் 
 
Informed by: Family Address:  Get Direction Anderson Flats, Narahenpita, Colombo 5.
 
Events:
 
Viewing :

Monday, 23 Sep 2019  8:00 AM
Jayaratne Funeral Directors
Elvitigala Mawatha, Colombo 8, Sri Lanka
 
Cremation :
 
Monday, 23 Sep 2019  4:00 PM
Borella General Cemetery
 
 
Contacts:
 
Yogar Mobile : +94 77 431 9190   Babu - Son Mobile : +94 77 999 0270  




www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2019 21:16)