திருமதி. செல்வராசா அஞ்சலாதேவி
தோற்றம்: 17 டிசம்பர் 1956 - மறைவு: 26 ஜூலை 2025
திருகோணாமலை திரியாய்யைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா அஞ்சலாதேவி அவர்கள் 26-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னுத்துரை - சிவகாமிப்பிள்ளை (பாக்கியம்) தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், விவேகானந்தம், பாலசுந்தரம் மற்றும் பற்குணராசா, இந்திராதேவி, சாந்திமாலதேவி, கமலநந்தினி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மஞ்சுளா, காலஞ்சென்ற லேகேஸ்வரன், கேதீஸ்வரன் (இலண்டன்) ஆகியோரின அன்பு தாயாரும்,
சிவநாதன் (ஆசிரியர்), சங்கரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியரும்,
பசுந்தணிகை, யாழிசை, ஆராதனா, கோசித் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
மாணிக்கம், காலஞ்சென்ற கணேஸ், மகேஸ்வரி, மயில்வாகனம், காலஞ்சென்றவர்களான நடராசா, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
