திரு செல்வராஜா ஆறுமுகம்
தோற்றம்: 22 நவம்பர் 1941 - மறைவு: 26 பெப்ரவரி 2018
வறுத்தலைவிளானை பிறப்பிடமாகக் கொண்டவரும் வடலியடைப்பில் வசித்து தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. செல்வராஜா ஆறுமுகம் அவர்கள் பெப்ரவரி 26, 2018, திங்கட்கிழமை ஸ்காபரோவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி ஆறுமுகம் அருமை நாயகியின் அன்புப் புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி பண்டிதர் சண்முகநாதன் அன்னலட்சுமியின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வத்சலாதேவியின் அன்புக் கணவரும்,
தர்ஷனா, தாரகா, அவர்களின் பாசமிகு தந்தையாரும்,
குணன், கணன், பவதி ஆகியோரின் பிரியமுள்ள பேரனும் ஆவார்.
மேலும் அன்னார், செல்வசிவம், செல்வரஞ்சிதமலர், காலம் சென்றவர்களான தவமணி, சீதாஆகியோரின் பாசமிகு சகோதர௫ம்,
மற்றும் ரோசமலர், காயத்திரிதேவி, ஸ்ரீஸ்காந்தபதி, ஸ்ரீரங்கபதி, உஷாதேவி, சிந்தா தேவி, கெளசலா தேவி, ஸ்ரீவரபதி ஆகியோரின் மைத்துன௫ம்,
மதனி, சாமினி ஆகியோரின் சிறிய தந்தையா௫ம்,
தர்சினியின் பாசமிகு மாமனா௫ம் ஆவார்.
| Funeral Arrangements: | |
| Viewing: 1 |
Saturday, March 3rd, 2018 5:00pm - 9:00pm At: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON, L3R 5G1 |
| Viewing: 2 |
Sunday, March 4th, 2018 12:00pm - 2:00pm At: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON, L3R 5G1 |
| Service: |
Sunday, March 4th, 2018 at 2:00pm after Viewing At: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON, L3R 5G1 |
| Cremation: |
Sunday, March 4th 2018 at 4,30pm after Service At: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, ON |
| தொடர்புகளுக்கு: | (416) 648-4772 or (416) 560-4046 |
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
