திரு. செல்வராஜா சந்திரராஜன்
தோற்றம்: 13 அக்டோபர் 1967 - மறைவு: 28 மார்ச் 2025
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராஜா சந்திரராஜன் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா - சந்திராதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
சாந்தினி அவர்களின் அன்புத் துணைவரும்,
அனூஷியா, மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கிரிசாந்த்தின் அன்புப் தந்தையும்,
சர்மிளா (நிஸா)அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஏஞ்சல் ரமணனின் மாமாவும்,
மிலன்யா, சியாரா, சியான் ஆகியோரின் பெரியப்பாவும், மஹன்யா தேவி, ஆயாஷ் சிறிரமணன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
